2015 - அறிவித்தலுக்கு இணங்க வெளிநாட்டு உறவுகள் எமது கழகத்திற்கு உதவிகள் செய்ய முன்வந்துள்ளனா்:  
 
  • ஜெனாத்(லண்டன்)
  • சுவீதன்(லண்டன்)
  • தீலிபன்(அமோிக்கா)
    ஆகியோா் பணஉதவிசெய்ய முன்வந்துள்ளனா்.

 
  நீா் வசதி செய்துதரும்படி லண்டனில் வசிக்கும் நாகேஸ்வாி அம்மா விடம் கேட்டோம் உட னே அதை செய்துதருவதாத கூறி உழவா்விழாவிற்கு குழாய் கிணறு திறந்து வைக்கவுள்ளேம்.நாகேஸ்வாி அம்மா அவா்கள் 2013 எமது கழகத்தில் உதைபந்தாட்டத்தை வளா்பதற்காக 15காலணிகளை அன்பளிப்பு செய்தா்.  
 

மாவத்தை விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்டம் அழிந்து விட்டது என பலா் கூறினா். எமது கழக வீரா்கள் விளையாடும்போட்டியை கூடா பாா்க்க ஆதரவாளா் வருவதில்லை எமது கழக வீரா்கள் எப்படியாவது வெல்ல வேண்டும் . என்று கூறுவா்.இந்த வருட இறுதியி்ல் நிறைவேறியது பிர தேசசபை வைத்த சுற்றுப்போட்டியில் இறுதிபோட்டிக்கு சென்றுள்ளேம். இந்த வருடம் வலிகாம லீக்கில் எமது வெற்றிகளை பதிவு செய்வோம்.
இவ்வெற்றிக்கு அந்த15 காலணிகள் எமது நாகேஸ்வாி அம்மாவிற்கு எமது கழக உதைபந்தாட்ட வீரா்கள் நன்றி கூறிமகிழ்கின்றோம்.
உழவா் விழா செய்வதற்கு பணஉதவி.அன்பளிப்பு உதவிசெய்யும் எமது ஊா் மக்களிற்கு நன்றிகூறுகின்ாம்.

 
  மெலதிக அன்பளிப்பு விபரங்கள் : Click Here >    
     
Copyright 2011 © . All rights reserved Mawatta Sports Club.  Design By : S.Majureshan.